1. துரைமாணிக்கம் என்ற இயற்பெயரைக் கொண்டவர்
2. 'ஏற்பாடு' என்பதன் பொருள்
3. 'க' - என்ற ஓரெழுத்து ஒரு மொழிக்கு தவறான பொருள் எது?
4. 'சலவரைச் சாரா விடுதல் இனிதே'
' சலவர்' - என்றச் சொல்லின் ஆங்கிலச்சொல்
5. அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்க.
6. செயப்பாட்டு வினைச்சொற்றொடரைக் கண்டறிக.
7. கனி முன் நேர் வருவதும் கனி முன் நிரை வருவதும்
8. பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கம் தெரிந்தோம்பி தேரினும் அஃதே துணை கீழ்க்காணும் சொற்களுள் எதிர்ச்சொல்லைக் கண்டறிக:
9. 'மூதூர்' எத்திணைக்குரிய ஊர்?
10. பின்வருவனவற்றுள் 'ஈறு போதல்','இனமிகல்' என்னும் விதிகளின்படி புணராதது